Skip to main content

Posts

Showing posts with the label குரு பெயர்ச்சி

2014 - 2015 GURU PEYARCHI PALANGAL

2014 - 2015 GURU PEYARCHI PALAN FOR DHANUSU RASI (SAGITTARIUS SIGN): The Guru enters the Kataka Rasi (Cancer Sign) on 19.06.2014 at 08.30 am (calculations are done based on Chennai as the loacation) from Mithuna Rasi (Gemini Sign). The Guru owns the first and the fourth house for the Dhanusu Rasi (Sagittarius sign) natives. By owning the Sagittarius zodiac house, the Guru is a highly beneficial planet for the Dhanusu Rasi (Sagittarius sign) natives. The 4th house is called as the "House of Comforts", which denotes various benefits in our life. Thus the Guru would deliver more gains and benefits, if it is positioned in good places and has enough power to deliver it. The Guru is placed in the Kataka Rasi (Cancer sign), which is the 8th house from the Dhanusu Rasi (Sagittarius sign). The 8th house is considered as the most malefic place as per the Vedic Astrology. Thus the Guru is placed in an uncomfortable place. But the Guru gets exalted (remaining stronger) in the Kataka...

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி பலன்கள் (தனுசு ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  தனுசு ராசிக்கு அதிபதியே குருவே தான். மேலும் தனுசு ராசிக்கு குரு லக்கினம் மற்றும் 4வது வீட்டுக்கு அதிபதியானவர். குரு தனுசு ராசிக்கு அதிபதியனாலும் 4வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே தனுசு ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார்.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது என்றாலும் மிதுன ராசி, தனுசு ராசிக்கு 7வது இடம் ஆக...