Skip to main content

Posts

Showing posts with the label டிசம்பர் மாத பலன்

தனுசு ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Dhanusu Rasi Palan 2018 December:  2018 December Dhanusu Rasi Palan சம்பளத்திற்கு வேலை செய்பவர்: வேலை வாய்ப்பு & பதவி உயர்வு : மாதம் முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் . 24 தேதி முதல் மிக நல்ல பலன்கள் கிடைக்கும் .    ஆபீஸில் வேலை நிலவரம் : வேலையை முடிக்க முடியும் . செய்த வேலையில் திருப்தி இருக்கும் . வேலை மீது நம்பிக்கை வரும் . முதலீடு : 1 மாதம் முழுவதும் நல்ல லாபம் கிடைக்கும் ; பணம் வரத்து அதிகமாக இருக்கும் . மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு : உறவுகள் 20 தேதி வரை பலவீனமாக காணப்படும் . 21 தேதி முதல் உறவு சற்று சீரடையும் ; ஆனால் உறவுகள் எப்பொழுதும் மாறிக்கொன்டே இருக்கும் . சக தொழில் செய்பவர்கள் ( அல்லது ) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு : உறவில் சற்று பிரச்சினைகள் இருந்தாலும் உறவு பலமாகவே இருக்கும் . வேலையாட்கள் உறவு : வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் ( அல்லது ) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் ( அல்லது ) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும் . +++++++++++++++++++++++++++++