Skip to main content

தனுசு ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Dhanusu Rasi Palan 2018 December: 




2018 December Dhanusu Rasi Palan

சம்பளத்திற்கு வேலை செய்பவர்:

வேலை வாய்ப்பு & பதவி உயர்வு: மாதம் முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 24 தேதி முதல் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.  

ஆபீஸில் வேலை நிலவரம்: வேலையை முடிக்க முடியும். செய்த வேலையில் திருப்தி இருக்கும். வேலை மீது நம்பிக்கை வரும்.

முதலீடு: 1 மாதம் முழுவதும் நல்ல லாபம் கிடைக்கும்; பணம் வரத்து அதிகமாக இருக்கும்.

மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு: உறவுகள் 20 தேதி வரை பலவீனமாக காணப்படும். 21 தேதி முதல் உறவு சற்று சீரடையும்; ஆனால் உறவுகள் எப்பொழுதும் மாறிக்கொன்டே இருக்கும்.

சக தொழில் செய்பவர்கள் (அல்லது) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு: உறவில் சற்று பிரச்சினைகள் இருந்தாலும் உறவு பலமாகவே இருக்கும்.

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொந்த தொழில் செய்வபர்கள்:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (அல்லது) வாடிக்கையாளர் உறவு: மாதம் முழுவதும் விற்பனை எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 24 தேதி முதல் பிரமாதமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள்: இருக்கும் வேலையை செய்து முடிக்க முடியும். வேலைகள் இடைஞ்சல்களுக்கு நடுவில் நன்றாகவே நடக்கும்.

லாபம், முதலீடு மற்றும் பணம் வசூல்: மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சரக்குகளின் மதிப்பு: சரக்கு மற்றும் வியாபார பொருள் விலை நிலையாக இருக்கும் (அல்லது) விலை கூடும்.

அரசாங்க, வரி மற்றும் வங்கி சார்ந்த நபர்களுடன் உறவு: உறவுகள் மாறிக்கொண்டே இருக்கும். 23 தேதி வரை உறவு சற்று பலவீனமாக காணப்படும். ஆனால் 24 தேதிக்கு பின் உறவு பலமாகும்.

தொழில் கூட்டாளிகள் உறவு: மாதம் முழுவதும் உறவு சிரமங்களுக்கு நடுவே பலமாகவே போகும்.

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடன் மற்றும் கைமாற்று: கடன் அளவு குறைந்து காணப்படும் (அல்லது) கடன் மற்றும் கைமாற்று வாங்குவதில் சிரமம் ஏற்படலாம் (அல்லது) கடன் நெருக்கடியை கொடுக்காது. 24 தேதி முதல் கடன் அளவு அதிகமாக வாய்ப்பு (அல்லது) கடன் வாங்க முடியும் (அல்லது) கடன் சிறிது நெருக்கடியை தரலாம்.

செலவுகள் மற்றும் விரயங்கள்: மாதம் முழுவதும் செலவுகள் குறைந்து காணப்படும் (அல்லது) செலவினை சமாளிக்க முடியாமல் போகலாம்; வாங்கிய பணத்தினை திருப்பி கொடுக்க கால தாமதம் ஆகலாம்.

பணம் கையிருப்பு: மாதம் முழுவதும் பணம் கையிருப்பு சற்று பலவீனமாகவே இருக்கும். 16 தேதி முதல் 23 தேதி வரை பணம் கையிருப்பு சற்றே கூடும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள்: மாதம் முழுவதும் சொத்துகள் மீது செலவுகள் ஏற்பட்டு கொன்டே இருக்கும். சொத்துகளின் மதிப்பு நிலையாக இருக்கும் (அல்லது) விலை கூடும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

EFFECTS OF THE MOON ON THE DHANUSU LAGNA (SAGITTARIUS RISING)

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE DHANUSU LAGNA (SAGITTARIUS RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Moon has the lordship over the highly malefic 8th house to the Dhanusu Lagna (Sagittarius Rising). But the Moon and the Guru (Jupiter), which has the lordship over the  Dhanusu Lagna maintain mutually friendly ties with each other. Also the Moon does not exhibit worst qualities of 8th house. Thus the  Dhanusu Lagna (Sagittarius Rising) can assure themselves of better treatment from the Moon. 1. Dhanusu Lagna and Dhanusu Rasi:  "Moon in the Lagna" - Confused and unclean mindset. Fond of praise by others and strongly addicted to it. Losing greatly due to this attitude. 2.  Dhanusu Lagna and Makara Rasi:  "Moon in the 2nd house" - Speaking in untimely manner creates problem. Mixed characterestics. Soft and gentle outlook but with tough mindset. 3.  Dhanusu Lagna and Kumbha Rasi:  "Moon in the 3rd house" - Shy, soft charcater...

DHANU RASHI 2021 SHANI SADE SATI

  2020 – 2023 Shani Transit for Sagittarius Sign: 2020 - 2023 Shani Peyarchi Palan for Dhanusu Rasi The Shani becomes the 2 nd  & 3 rd  house lord for the Dhanusu Rasi (Sagittarius Sign) natives, by owning the Makara Rasi (Capricorn Sign); and Kumbha Rasi (Aquarius Sign). The 2 nd  house becomes neutral @ it is neither malefic nor benefice to the Dhanusu Rasi (Sagittarius Sign) natives. The 3 rd  house is considered as malefic, since the 3 rd  house becomes the natural malefic house in the Vedic Astrology. Thus, the Shani owns both the neutral and the malefic houses for the Dhanusu Rasi (Sagittarius Sign) natives. Hence the Shani would never do harm due to its 2 nd  house lordship; but ought to do bad through its lordship of 3 rd  house. Thus, the Shani would do both the good and the bad for the Dhanusu Rasi (Sagittarius Sign) natives, depending upon its placement. Here the Shani is transiting into Makara Rasi (Capricorn Sign), its own rasi (o...

MARRIAGE TROUBLES FOR DHANUSU LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Dhanusu Lagna (Sagittarius Rising) natives: 1. The Budhan and/or Shani getting placed in the Aquarius, Taurus, Gemini, Libra and Scorpio. 2. The presence of  Budhan and/or Venus in the Capricorn and/or in the Gemini. 3. The association of Budhan with the Venus and/or Moon in any zodiac signs. But the placement in Aquarius, Taurus. Gemini, Cancer, Libra and Scorpio would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between Shani or Budhan with the Venus or the Moon. 5. The Budhan getting placed in the Pisces in the Navamsa chart. Also the Budhan getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Shani getting placed in the Aries in the Navamsa chart. Also the Shani getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 7. The Shani and/or Budhan traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. ...